01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்

Friday, May 18, 2012

குரு , JUPITER1 - ம் இடத்தில் குரு :மனஸ்தாபங்கள் குறைய வேண்டுமே என்று நினைத்தது நிறைவேறும். மொத்தமாக இடப்பெயர்ச்சி நேரும். புகழ், கௌரவம், அந்தஸ்து இவை குன்றியதுபோல தோன்றும். இழந்தவை திரும்பாதோ எனவும் தோன்றும். குடும்ப கலகங்கள் தங்கள் பார்வைக்கு வராது. எதையும் யோசித்து, நிதானமாக செய்தல் நல்லது.குடும்பத்தினருடன் கோபம், குறை மற்றும் பரஸ்பர எதிர்வாதங்கள் வேண்டாம். அதர்மமான காரியங்களில் ஈடுபட்டு அல்லலில் விழ வேண்டி வரும்.உகந்த ஒருவரை பிரிய வேண்டி வரலாம். மாணவர்கள் படிப்பில் தேர்ச்சி பெறுவார்கள். நீண்ட காலமாக விற்பனையாகாத, தங்களுக்கு உரிமையான இடத்தை தற்போது நல்ல விலைக்கு விற்கலாம். தொழிற்கல்வி பயிலும் மாணவர்கள் சிறப்பான சாதனையைச் செய்வார்கள். காணாமல் போன பொருட்கள் திரும்ப கிடைக்கும். நண்பர்கள் சகோதரர்கள் உதவியுடன் வியாபாரிகள் தங்கள் தொழிலை விரிவுபடுத்தலாம். கிணறு, ஆழ்துளை கிணறு இவற்றில் நீர் ஊற்று ஏற்படுத்தும் முயற்சிகளில் தற்போது ஈடுபடுதல் நன்மை பயக்கும்.2 - ம் இடத்தில் குரு ; குருபகவான் தன குடும்ப வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடத்தில் உலா வருகிறார். இனி உங்களுக்கு அற்புதமான நல்ல பலன்கள் கிட்டும். வசதிகள் ஓங்கும். புதிய சொத்துகள் சேரும். வெற்றிகளை சுவைக்கலாம். மனை, மனைவி வாய்க்கும் பொன்னான காலம் இது. லாபங்கள் பெருகும். தடைபட்ட சுபகாரிய நிகழ்ச்சிகள் இனிதே நடைபெறும். புதிய கடன்கள் இனி ஏற்படாது. இருக்கும் கடன் சுமையும் குறையும். வெளிநாடு செல்லும் திட்டம் வெற்றி பெறும். உத்யோகஸ்தர்களுக்கு பதவி, சம்பளம் உயரும். நீங்கள் விரும்பிய இடமாறுதலும் கிடைக்கப்  பெறுவீர்கள். 

3 - ம் இடத்தில் குரு :சற்றே மந்தமாகும் கல்வி, காரியங்கள் தோல்வியில் முடிந்துவிடுமோ என்று பயம் ஆகிய தங்களுடைய துன்பங்கள் நிகழ்காலமாக உள்ளது. சகோதரர்கள் உதவிக்கு வரமுடியாமல் அவதிப்படுவர். உங்களுடைய நிதானப் போக்கு பிறரால் சேதப்படுத்தப்படும். வரட்டுப் பிடிவாதம் அதிகரிக்கும். சொந்தங்களிடையே ஏச்சுக்கு ஆளாகி நிற்பீர்கள்.  அனைத்தும் இருந்தும் எதையோ இழந்ததுபோல இருப்பீர்கள். தொழில் திட்டங்கள் சிதறி நிற்கும். நிதானமாகி கொஞ்சம் பொறுமையோடு காத்திருத்தலே நலம்.


4 - ம் இடத்தில் குரு :பாட்டி மற்றும் தாயாரின் உடல்நிலை கவலையை ஏற்படுத்தும். வாகனங்கள் அடிக்கடி செலவு வைக்கும். பணசுழற்சி தங்களை சிக்கலாக்கும். தங்களுடைய பேச்சுக்களே பதிலாக திரும்பும் காலம். எனவே சொற்களை நிதானமாக கையாளுங்கள்.குடும்பப் பெண்கள் பணத்தை கையாளும் முறையை இறுக்கிக் கொள்ள வேண்டும். அனைத்து செலவுகளும் உங்களுக்கு தெரிந்து நடப்பது நல்லது.ஊழியர்கள் அதிகாரிகளின் நோக்கம் அறிந்து செயல்பட்டாக வேண்டிய கட்டாயம் ஏற்படும்.மாணவர்கள் ஒரேமாதிரியான புத்தங்களை மீண்டும் மீண்டும் வாங்க நேரும்.நினைத்த காரியத்தை சாதிக்க சகிப்புத் தன்மையுடன் கொஞ்சம் போராட வேண்டிவரும்.

5-ம் இடத்தில் குரு:பொற்காலம் துவங்கிவிட்டது. திறமைகள் பளிச்சிடும். நிறைவான சம்பளத்துடன் தகுந்த வேலை கிடைக்கும். திருமணம் கைகூடும். மழலை பாக்யம் உடனடியாக கிட்டும். தொழில் மற்றும் வியாபார 
அபிவிருத்திகள் தங்கு தடையின்றி கடவுள் அருளால் பரிபூரணமாக உண்டு. விரும்பும் பதவி உயர்வும் விரும்பிய இடத்திற்கு மாற்றமும் கிடைக்கும். அரசியல்வாதிகள் அமைச்சராகும் யோகம் நெருங்கி வருகிறது. கடன்கள் பைசலாகும். 

6-• CP†‡¥ குரு:  fWL• Y‹RÖ¥ G‡Ÿ“, «VÖ‡, LPÁ G]T|• ™Á¿• ÙT£h•. மனோதிடம் குறைவதும் குடும்பங்களில் லேசான கலகங்களும் வசதியற்றவர்கள் பகையாக மாறுவதும் தவிர்க்கமுடியாதவை. கை, கால்களில் பந்தனம் என்பது போல ஒரு விஷயம் தென்படுவதால் செயல்களில் முடக்கம் ஏற்படும். எந்தக் காரியமானாலும் அதிக முயற்சியும் அலைச்சலும் இருக்கும். அலுவலர்களுக்கு சக பணியாளர்களின் வீண்பழியும் வரும். குடும்பத்தில் தேவையற்ற சண்டைகளும் மனஸ்தாபங்களும் வரும். வாகனங்களை அதிவேகமாக செலுத்த வேண்டாம். சத்ரு பயம், பொருள் நஷ்டம், ஜன விரோதம், மனச்சோர்வு முதலியவை உண்டாகும். எனினும் பொன், பொருள் சேர்க்கை கணிசமான அளவு இருக்கும்.

7-• CP†‡¥ குரு : NtN¡†‰ CÂV UÖ¼\jLÛ[ YZjL ÚTÖf\ÖŸ. ARÁ TÖŸÛY T‡• CPjLÛ[ÙV¥XÖ• “ÂRT|†‰YÖŸ. BÚWÖefV†ÛR qWÖef B]‹RT|†‰YÖŸ. q£• p\“• ÙN¥YÖeh• YZjhYÖŸ. LÖ¡V ÙY¼½eh• E¿‰ÛQVÖL C£TÖŸ.

8-ம் இடத்து குரு : ÙTÖ‰YÖL J£ fWL• Gyz¥ NtN¡T‰ AªY[° S¥XR¥X. BÛ[e h½eh–P• GÁ\Ö¨• CZ“eLÛ[e h½eh• CP˜• A‰ RÖÁ. C‰ ÚTÖÁ\ GyPÖ–PjL¸¥ NÂ, WÖh, ÚL‰ ÚTÖÁ\ÛYL· NtN¡eh• ÙTÖµ‰ CZ“LÛ[† RÖÁ N‹‡eL ÚS¡|•. B]Ö¥ R¼NUV• rTfWLUÖ] h£ NtN¡eL ÚTÖf\ÖŸ. h£ C£eh–P†ÛRe LÖyz¨• TÖŸeh–P†‡¼h TXÁ A‡L•. G]ÚY AÐPU†‰ h£«Á B‡eL• C£eh• YÛW Y³TÖyÚPÖ| RÖÁ Y[ŸopÛVe LÖQ CV¨•.

9-• இடத்து குரு : குரு பார்க்க ÚLÖz SÁÛULÛ[e ÙLÖ|eh• h£ LÛPeகண்  ‡\‹‰ TÖŸ†RÖ¥, ÚLÖ{ÍYWWÖL°• UÖ¼\XÖ•. XyNÖ‡T‡VÖL°• E£YÖeLXÖ•. EjL· XypVjLÛ[ G¥XÖ• ŒÛ\ÚY\ Y³LÖy|Y‰ C‹R h£ ÙTVŸop LÖX• RÖÁ.
10 - ம் இடத்து குரு :தர்ம வழிகளில் மட்டும் செல்லுதல், அகலக்கால் வைக்காதிருத்தல் ஆகியவற்றை உடனடியாக கைக்கொள்ள வேண்டியது அவசியம். இயற்கையான உங்கள் வாக்கு நாணயம் தற்போது கை கொடுக்கும். பணியில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டிய நேரம் இது. ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். அனைத்து வேலைகளும் தாமதமாகவே கைகூடும். பதவி உயர்வுகளை வேண்டா வெறுப்போடு மேற்கொள்ள வேண்டி வரும். திறமைக்கேற்ற பணியிடம் கிடைப்பது அரிது. பிள்ளைகளின் படிப்புச் செலவு, அலைச்சலையும் சலிப்பையும் ஏற்படுத்தும். எந்த செயலுக்கும் முன்பணம் செலுத்த வேண்டாம்.

11 - ம் இடத்தில் குரு :புகழ், பதவி, கௌரவம் இவை உங்கள் சாதனையினால் பெருகும். தேவையான வசதிகள் தரும் சந்தர்ப்பம் இது. தொழில்நுட்ப ஒத்துழைப்பு, கூட்டாக தொழில் செய்யும் வசதி எல்லாம் வரும். டிரான்ஸ்போர்ட் கம்பெனிகள், சுற்றுலா நிறுவனங்கள், கம்ப்யூட்டர் தொழில் நுட்பங்கள் இவற்றால் ஆதாயம் பெருகும். மூத்த சகோதரர் உதவியால் குடும்பம் தழைக்கும். சித்தப்பா, சித்தி இவர்களால்  மணவாழ்க்கை சிறப்பாக அமையும். விவசாயம் தழைக்கும்.


12 - ம் இடத்தில் குருநீண்ட பயணங்கள், விரய செலவுகள், எச்சரிக்கையற்ற முன்கோபத்தால் மனஸ்தாபங்கள் இவற்றை தவிர்க்க அரும்பாடு பட வேண்டி இருக்கும். நினைத்ததை சாதிக்க கடுமையாக உழைப்பீர்கள். வாடிக்கையாளர் வெறுப்புகளால் வியாபாரத்தடை ஏற்படும். கொஞ்சம் பசுத்தோல் போர்த்திக் கொள்ளுதலே இழப்புகளை சமாளிக்க உரிய தந்திரம். அலுவலகப் பெண்கள் எச்சரிக்கையுடன் பணிபுரியுங்கள். தொழிற்சாலைகளில் முதியோரால் பிரச்னைகள் ஏற்படும்; கவனமாக இருங்கள். அரசியல்வாதிகளுக்கு பயணங்களின்போது விபத்து, காயம் என்று ஏற்படலாம்; எச்சரிக்கை தேவை.

No comments :

Post a Comment