01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்

Sunday, December 30, 2012

2015 புத்தாண்டு பலன்கள்( அணைத்து ராசிகளுக்கும் ) 2015 year predictions


மேஷ ராசி : மேஷம் 2015 ஆண்டு பலன்கள் - zodiac Aries yearly prediction 2015  


மேஷ ராசி நண்பர்களே, உங்களுக்கு இந்த ஆண்டு குரு பகவான் நாலாம் வீட்டிலும் சனி பகவான் எட்டாம் வீட்டிலும் ராகு பகவான் ஆறாம் வீட்டிலும் கேது பகவான் பன்னிரெண்டாம் வீட்டிலும் இருக்கும் போது பிறக்கிறது. நாலாம் வீட்டு குரு பகவான் உண்மையில் சுக குறையை கொடுப்பார் என்பதில் சந்தேகம் வேண்டாம். அணைத்து காரியத்தையும் அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். இல்லத்தில் கருத்து வேறுபாடும் உருவாகும்.
இருபினும் குரு பகவான் பார்வை எட்டாம் வீட்டில் இருப்பதால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பத்தாம் வீட்டையும் தன்னுடைய பார்வையில் வைத்து இருப்பதால் தொழில் எப்போதும் போல ஓடிக்கொண்டு இருக்கும். பன்னிரெண்டாம் வீட்டின் மீதும் உள்ள பார்வையால் செலவு மட்டு படும். சுப செலவு கொடுக்கும். புனித யாத்திரை மற்றும் பிராத்தனை நிறைவேறும்.
எட்டாம் வீட்டின் சனி பகவான் அனேக போராட்டங்களை கொடுப்பார். பயணத்தில் நிச்சயம் விபத்து கொடுப்பார். இரவு பயணம் நிச்சயம் விபத்து கொடுப்பார். கவனம் தேவை. ஆயுள் கொடுப்பார். ஆனால் ஆரோக்கியத்தை கெடுக்க முயற்சி செய்வார். அஷ்டம சனி பாடாய் படுத்தி விடும் ஆகையால் ஆஞ்சநேய  வழிபாடு நல்லதை செய்யும். குருவின் பார்வையில் இருப்பதால் மேற்படி பெரிய பாதிப்பு இருக்காது. ஆறாம் வீட்டில் நிற்கும் ராகு பகவான் அடுக்கடுக்காக வெற்றிகளை அள்ளி தர கடமை பட்டு இருக்கிறான். மேலும் ராகு பகவன் தனது நண்பன் புதன் வீட்டில் இருப்பதால் முழு பலனை கொடுக்க கடமை பட்டு இருக்கிறார்.
விரயத்தில் நிற்கும் கேது பகவான் ஆன்மீக பக்தியை மனதில் உருவாக்குவார். நித்திரையை கெடுப்பார். எதிர் பாராத செலவை ஏற்படுத்தி கொடுப்பார். அவ்வபோது கெட்ட வழியில் செல்லவும் வைப்பார். சிக்கலில் மாட்டி விடவும் செய்வார். கவனம் தேவை.
ஜூலை மாதத்தில் குருபகவான் பெயர்ச்சி ஆகி பஞ்சமஷ்தானம்  என்று சொல்லப்படும் ஐந்தாம் வீட்டில் சென்று அமர்வதால் முன்னேற்றம் கொடுப்பார். இதுநாள் வரை இருந்த சுககுறை பட்டென்று மாறும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி வரும். அவர்கள் முன்னேற்றமும் சிறப்பாக இருக்கும்.குழந்தை பாக்கியம் கிடக்கும்.அறிவு மேலோங்கும். ஆன்மீக காரியங்களில் மணம் லயிக்கும்.

மொத்தத்தில் இந்த ஆண்டு ஜூலை வரை சுமாராகவும் ஜூலை பிறகு வெற்றிகரமாகவும் இருக்கும்.


ரிஷபம் ராசி: ரிசபம் 2015  ஆண்டு பலன்கள்  Taurus zodiac yearly prediction 2015ரிஷப ராசி நண்பர்களே,
உங்களுக்கு இந்த ஆண்டு குரு பகவான் மூன்றாம் வீட்டிலும் சனி பகவான் ஏழாம் வீட்டிலும் ராகு பகவான் ஐந்தாம் வீட்டிலும் கேது பகவான் பதினோராம் வீட்டிலும் இருக்கும் போது பிறக்கிறது.
மூன்றாம் வீட்டு குரு பகவான் தைரியத்தை குறைப்பார். வெற்றிகளை அடைய அனேக போராட்டத்தை சந்திக்க வைப்பார். சகோதர வகையில் பிணக்குகளை உருவாக்குவார். இருப்பினும் ஏழாம் வீட்டில் மேல் இருக்கின்ற பார்வையால் குடும்ப வாழ்வு சிறப்பாக இருக்கும். தடைபட்ட காரியம் நிறைவேறும். சுப நிகழ்சிகளில் கலந்து கொள்ளும் அமைப்பு கொடுக்கும்.
தந்தைக்கு முன்னேற்றம் கொடுக்கும்.மேல் கல்வி சிறக்கும். லாபங்கள் பெருகும். ஆன்மீக பணிகளில் மணம் நிறையும்.
ஏழாம் வீட்டில் நிற்கும் சனி பகவான் கண்ட சனியை நடத்துகிறார். கண்ட சனி நடக்கும் போதெல்லாம் உடல் நிலை திடீர் திடீர் என்று கெடும். ஒரு நோய் போனால் மறு நோய் வந்து விடும். மருத்துவ செலவு அதிகரித்து கொண்டே போகும். பயணத்தில் எச்சரிக்கை தேவை. மனைவி இடம் விட்டு கொடுத்து செல்வது சிறப்பு. ஏழாம் வீட்டு சனி தன்னை கெடுப்பது மட்டும் இன்றி உங்கள் மனைவியின் உடல்நிலையையும் அடிகடி பாதிக்க செய்வார். ஆஞ்சநேய வழிபாடு மிக மிக அவசியம்.
ஐந்தாம் வீட்டில் நிற்கும் ராகு மனதில் ஒரு வித படபடைப்பை எப்போதும் வைத்து இருப்பார். அறிவை மங்க செய்வார். கல்வியில் கவனம் தேவை. குழந்தைகள் மூலம் பிரச்னை எதிர்கொள்ள நேரும்.  கடவுள் நம்பிக்கை இழக்க செய்வார். இருப்பினும் பதினோராம் வீட்டில் இருக்கும் கேது பகவான் லாபங்களை உருவாக்கி கொடுப்பார்.

மொத்தத்தில் ஆண்டு கிரகம் என்று சொல்லபடும் குரு சனி ராகு ஆகிய மூவரும் சரியில்லாத நிலையில் இருகிறார்கள். கேது  பகவான் மட்டுமே நல்ல நிலையில் இருக்கிறார். ஆகையால் வருடம் முழுவதுமே போராட்டம் நிறைந்து இருக்கும். விபத்துக்களை எதிர்நோக்க வேண்டி வரும். குடும்ப வாழ்வில் சலசலப்பு இருந்த வண்ணம் இருக்கும். கவனமாக கையாள வேண்டிய வருடமாக இருக்கும். 

Tuesday, December 25, 2012

சோனியா காந்தி ஜாதகம் , SONIA GANDHI HOROSCOPE


சுக்கிரன் ஆட்சி பெற்று லக்னத்திற்கு கேந்திரத்தில் இருப்பதால் மாளவியா யோகம் ஏற்பட்டுள்ளது.

சந்திரனுக்கு கேந்திரத்தில் செவ்வாய் அமையப்பட்டு சந்திர மங்கல யோகம் ஏற்பட்டுள்ளது.

குருவும் சுக்கிரனும் சேர்ந்து கேந்திரத்தில் இருப்பதால் அதிக்யா யோகம் ஏற்பட்டுள்ளது.

லக்னாதிபதி சந்திரன் பண்ணிறேண்டில் அமையப்பட்டு அதுவும் குருவால் பார்க்கபடுவதால் மிக பெரிய புகழ் வெளிநாட்டில் கிட்டியது.

இப்படி பல யோகங்கள் இருந்தாலும் ஏழுக்கு உடையவன் சனி லக்னத்தில் அமர்தான் , ஆகயால் தெரிந்த பழகிய ஒருவரை திருமணம் முடிக்க செய்தான்.

அதே சனி லக்னத்தில் அமர்ந்து  ஏழாம் வீட்டை பார்த்தான், ஏழுக்கு உடைய சனியை செவ்வாய் தனது எட்டாம் பார்வையால் பார்த்தான் .

மிக பெரிய கண்டதை கணவனுக்கு கொடுத்து விட்டார்.


Sunday, December 16, 2012

JOTHIDAMAMANI KALAIARASAN: யார் ஐ. ஏ .எஸ் படிப்பார் ? மாவட்ட நிர்வாக அதிகாரி collector


௧. ஒருவர் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 2, 10 இல் செவ்வாய் ,சனி போன்றோர்கள் ஆட்சி பெற்று காண பட்டால் ஐ .ஏ . எஸ்  படிப்பு ஏற்படுகிறது.

௨. ஐ.ஏ.எஸ் படிப்புக்கு செவ்வாய் முக்கய பங்கு வகிக்கிறார்.

௩. ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் ஒன்பதில் அமையபெற்று குரு பார்வை பெற்றால் அவர் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று அதிகாரி ஆவார்.

   **************** ஹரி ஓம் நமோ நாராயணாய ***********************

ஜோதிடமாமணி கலையரசன் : யாருக்கு மருத்துவ கல்வி யோகம் ? who will become doctor ?


௧. மருந்துகுரிய காரகன் சந்திரன் ஆவார்.

௨. 9,10,11 ஆகிய வீடுகளில் கேது அமையபெற்றாலும் சந்திரன் ஆட்சி உச்சம் பெற்று பெற்று காணபட்டாலும் மருத்துவம் படிக்கும் அமைப்பு உண்டாகிறது.

௩. ஒருவர் ஜாதகத்தில் சூரியன் செவ்வாய் இணைந்து காணபட்டாலும் அவர்கள் ஒருவருக்கொருவர் பரிவர்த்தனை பெற்று இருந்தாலும் மருத்துவ கல்வி கற்கும் அமைப்பு உண்டாகும்.

௪. ஒருவர் ஜாதகத்தில் சூரியன் சாரத்தில் செவ்வாயும் செவ்வாய் சாரத்தில் சூரியனும் அமையபெற்று ஒன்பதாம் இடமும் பலம் பெற்று காணபட்டால் கடல் கடந்து அந்நிய நாடு சென்று மருத்துவ கல்வி யில் சாதனை செய்யும் அமைப்பு உண்டாகும்.

       **************** ஹரி ஓம் நமோ நாராயணாய ******************

யாருக்கு என்ஜினியர் படிப்பு யோகம் ? கலையரசன் ஜோதிட நிலையம் காட்டுமன்னார்கோயில்


" செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் 
அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை "  


ஒருவரின் ஜாதகத்தில் நான்காம் வீட்டை கல்வி ஸ்தானம் என்றும் , இரண்டாம் வீட்டை வாக்கு ஸ்தானம் என்றும் , ஐந்தாம் வீட்டை அறிவு ஸ்தானம் என்றும்  கூறுவார்கள்.

மேலே கூறப்பட்ட வீடுகள் கெட்டு காண பட்டாலும் அந்த வீடுகளில் பாவிகளான சனி ராகு கேது செவ்வாய்  அமைய பெற்றாலும் புதன் பகவான் வக்ரமோ அஷ்தங்கமோ நீச்சமோ பெற்று இருந்தாலும் உயர் கல்வி பெற தடை உண்டாகிறது.

௧. ஒருவர் ஜாதகத்தில் இரண்டாம் வீடு வலு பெற்று இருந்தாலும் வாக்கு ஸ்தானாதிபதி உச்சம் பெற்று காண பட்டாலும் உயர் கல்வியும் பட்ட கல்வியும் அமைய பெறுகிறது.

தொடர்புக்கு / கட்டண சேவை / PAYMENT METHOD / PAID SERVICE /CONTACT US
கட்டணங்கள் மிக குறைவே !!!!!

200 ரூபாய் மட்டும் அனுப்பி ஒரு முறை தேவையான கேள்விகளுக்கு பதில் பெறலாம்.


ஜோதிடம் மற்றும் வாஸ்து சம்பந்தமான அணைத்து கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் விடை பெறுங்கள் !!!!கல்யாணம் எப்போது?

கல்யாண தாமதமா ?

புத்திர தாமதமா? 

எப்போது புத்திர பாக்கியம் கிட்டும் ?

ஜோதிட மலர் - உலகத்தில் எப்போது மிக பெரிய அழிவு ஏற்படும் ? - மலர் ஜோதிட ஆராய்ச்சி மையம்எப்போது எல்லாம் சனி பகவான் கடகத்தில் சஞ்சரிக்கிராரோ அப்போது எல்லாம் உலகத்தில் மிக பெரிய அழிவு மற்றும் மாற்றம் நிகழ்கிறது.

எடுத்து காட்டாக 

முதல் உலகப்போர் நடந்த போது சனி கடகத்தில் இருந்தது.

இந்தியாவில் அவசரகால சட்டம் இயற்றப்பட்ட போதும் சனி கடகத்தில் தான் இருந்தது.

பல ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட காங்கிரெஸ் முற்றிலும் தோல்வியுற்று வெளியேறிய போதும் சனி கடகத்தில் இருந்தது.

அப்படிபட்ட சனி பகவான் தற்போது துலாத்தில் உச்சமாக இருக்கிறார். அவர் அங்கே 2014 வரை இருப்பார்.

2034 ஜனவரி யில் சனி பகவான் மீண்டும் கடகதிற்கு வருவார்.

Saturday, December 15, 2012

காட்டுமன்னார்கோயில் ஜோதிட மலர் - காதலில் வெற்றி யாருக்கு ?


ஒருவர் ஜாதகத்தில் ஏழாம் வீட்டு அதிபதி ஏழாம் வீட்டை பார்த்தாலும்,

ஏழாம் வீட்டையும் ஏழாம் வீட்டின் அதிபதியையும் சுபர்கள் பார்வை செய்தால்  

கண்டிப்பாக காதல் வெற்றி பெரும்.

பன்னிரெண்டாம் வீட்டில் சுக்கிரன் இருந்தால் காதலிகள் பல வருவார்கள் ஆனால் வந்த வழியே போய் விடுவார்கள். நிலைக்காது.

ஐந்துக்கு உடையவன் ஏழில் இருந்தாலும் ஏழுக்கு உடையவன் ஐந்தில் இருந்தாலும் காதல் திருமணம் நடக்கும் ஆனால் மண வாழ்க்கை விரைவில் கசக்கும்.

முன் பக்கம் செல்                                                               2013 குரு பெயர்ச்சி பலன்

Thursday, December 13, 2012

kattumannarkoil jothida malar : யார் வழக்கறிஞர் ஆவார் -- who will become good advocate , judge, lawyerவாக்கு ஸ்தானம் பலம் பெற்று இருந்தால் தான் வழக்கறிஞர் ஆகும் யோகம் உண்டாகும்.

வாக்கு ஸ்தானாதிபதி சொந்த வீட்டில் ஆட்சி பெற்று காண பட்டாலும் குரு பகவானுக்கும் பத்தாம் வீட்டுக்கும் தொடர்பு ஏற்பட்டாலும் வழக்கறிஞர் படிப்பு உண்டாகும்.

பாக்கியாதிபதி வலிமை பெற்று புதன் ஆட்சி ,உச்சம் பெற்று காணபட்டாலும் வழிக்கறிஞர் தொழில் அமைய பெரும்.

அவரே காலபோக்கில் நீதிபதியாக கூடிய உன்னதமான நிலை உண்டாகிறது.

பொதுவாக எண்ணற்ற வழக்கறிஞர் ஜாதகத்தில் பத்தாம் வீட்டில் குரு பலமாக் அமைந்து இருக்கிறார். அல்லது பத்தாம் வீட்டை குரு பார்வை செய்கிறார்.

ஒருவர் ஜாதகத்தில் 1-7 ஆகிய இடங்களிலோ அல்லது 2-8 இடங்களிலோ அல்லது 5-11 இடங்களிலோ ஏதாவது ஒரு இடத்தில் ஆண்டு கோள்கள் ஆகிய குருவும் சனியும் இணைந்து அற்புதமாக காணப்பட்டால் கண்டிப்பாக சட்ட படிப்பு படிக்கும் யோகமும் காலபோக்கில் நீதிகளை எடுத்து உரைக்கும் நீதி அரசனாக புகழும் அமைப்பு உண்டாகும்.