01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்

Tuesday, December 25, 2012

சோனியா காந்தி ஜாதகம் , SONIA GANDHI HOROSCOPE


சுக்கிரன் ஆட்சி பெற்று லக்னத்திற்கு கேந்திரத்தில் இருப்பதால் மாளவியா யோகம் ஏற்பட்டுள்ளது.

சந்திரனுக்கு கேந்திரத்தில் செவ்வாய் அமையப்பட்டு சந்திர மங்கல யோகம் ஏற்பட்டுள்ளது.

குருவும் சுக்கிரனும் சேர்ந்து கேந்திரத்தில் இருப்பதால் அதிக்யா யோகம் ஏற்பட்டுள்ளது.

லக்னாதிபதி சந்திரன் பண்ணிறேண்டில் அமையப்பட்டு அதுவும் குருவால் பார்க்கபடுவதால் மிக பெரிய புகழ் வெளிநாட்டில் கிட்டியது.

இப்படி பல யோகங்கள் இருந்தாலும் ஏழுக்கு உடையவன் சனி லக்னத்தில் அமர்தான் , ஆகயால் தெரிந்த பழகிய ஒருவரை திருமணம் முடிக்க செய்தான்.

அதே சனி லக்னத்தில் அமர்ந்து  ஏழாம் வீட்டை பார்த்தான், ஏழுக்கு உடைய சனியை செவ்வாய் தனது எட்டாம் பார்வையால் பார்த்தான் .

மிக பெரிய கண்டதை கணவனுக்கு கொடுத்து விட்டார்.


No comments :

Post a Comment