01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்

Sunday, December 16, 2012

ஜோதிடமாமணி கலையரசன் : யாருக்கு மருத்துவ கல்வி யோகம் ? who will become doctor ?


௧. மருந்துகுரிய காரகன் சந்திரன் ஆவார்.

௨. 9,10,11 ஆகிய வீடுகளில் கேது அமையபெற்றாலும் சந்திரன் ஆட்சி உச்சம் பெற்று பெற்று காணபட்டாலும் மருத்துவம் படிக்கும் அமைப்பு உண்டாகிறது.

௩. ஒருவர் ஜாதகத்தில் சூரியன் செவ்வாய் இணைந்து காணபட்டாலும் அவர்கள் ஒருவருக்கொருவர் பரிவர்த்தனை பெற்று இருந்தாலும் மருத்துவ கல்வி கற்கும் அமைப்பு உண்டாகும்.

௪. ஒருவர் ஜாதகத்தில் சூரியன் சாரத்தில் செவ்வாயும் செவ்வாய் சாரத்தில் சூரியனும் அமையபெற்று ஒன்பதாம் இடமும் பலம் பெற்று காணபட்டால் கடல் கடந்து அந்நிய நாடு சென்று மருத்துவ கல்வி யில் சாதனை செய்யும் அமைப்பு உண்டாகும்.

       **************** ஹரி ஓம் நமோ நாராயணாய ******************

No comments :

Post a Comment