01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்

Thursday, December 13, 2012

kattumannarkoil jothida malar : யார் வழக்கறிஞர் ஆவார் -- who will become good advocate , judge, lawyerவாக்கு ஸ்தானம் பலம் பெற்று இருந்தால் தான் வழக்கறிஞர் ஆகும் யோகம் உண்டாகும்.

வாக்கு ஸ்தானாதிபதி சொந்த வீட்டில் ஆட்சி பெற்று காண பட்டாலும் குரு பகவானுக்கும் பத்தாம் வீட்டுக்கும் தொடர்பு ஏற்பட்டாலும் வழக்கறிஞர் படிப்பு உண்டாகும்.

பாக்கியாதிபதி வலிமை பெற்று புதன் ஆட்சி ,உச்சம் பெற்று காணபட்டாலும் வழிக்கறிஞர் தொழில் அமைய பெரும்.

அவரே காலபோக்கில் நீதிபதியாக கூடிய உன்னதமான நிலை உண்டாகிறது.

பொதுவாக எண்ணற்ற வழக்கறிஞர் ஜாதகத்தில் பத்தாம் வீட்டில் குரு பலமாக் அமைந்து இருக்கிறார். அல்லது பத்தாம் வீட்டை குரு பார்வை செய்கிறார்.

ஒருவர் ஜாதகத்தில் 1-7 ஆகிய இடங்களிலோ அல்லது 2-8 இடங்களிலோ அல்லது 5-11 இடங்களிலோ ஏதாவது ஒரு இடத்தில் ஆண்டு கோள்கள் ஆகிய குருவும் சனியும் இணைந்து அற்புதமாக காணப்பட்டால் கண்டிப்பாக சட்ட படிப்பு படிக்கும் யோகமும் காலபோக்கில் நீதிகளை எடுத்து உரைக்கும் நீதி அரசனாக புகழும் அமைப்பு உண்டாகும்.

No comments :

Post a Comment