01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்

Wednesday, February 27, 2013

ராசிபலன் : குரு பெயர்ச்சி -- மிதுனத்துக்கு 2013 மே மாதம் பெயர்ச்சி ஆகும் குரு என்ன செய்வார் ? : ONLINE TAMIL ASTROLOGY - JOTHISA MAMANI KALAIARASAN


                                    


 கன்னி ராசிக்கு பத்தில் வரும் குரு என்ன செய்வார் 


நான் முன்பே பல முறை எழுதி இருக்கிறேன் . எப்போதெல்லாம் குரு பகவான் கோச்சார ரீதியாக பத்தாம் வீட்டிற்கு வருகிறாரோ அப்போதெல்லாம் தொழில் ரீதியில் பல இன்னல்கள் வந்த வண்ணம் இருக்கும்.

பத்தில் குரு " பதவியும் பறிபோகும் " என்கிறது சாஸ்திரம்.

நீங்கள் கண்கூடாக இதை காண முடியும்.

இப்போது குரு பகவான் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி மிதுன ராசிக்கு இந்த வருடம் மே மாதம் சென்று விடுவார்.

ஆனால் இப்போதிலிருந்தே அதன் விளைவு காண முடியும்.

சட்ட சபையில் கூட மிக பெரிய அமைச்சராக இருந்தவர்கள் பதவி நீக்கம் பெற்று ஊரில் சென்று சாதாரணமான MLA வாக இருக்க வேண்டிய சூழ்நிலையை பெறுவார்கள்.

ஊரில் வெறும் MLA வாக இருந்தவர்கள் நல்ல அமைச்சர் பதவியில் அமைவார்கள். ( கன்னி ராசி தவிர )

பல மாற்றங்கள் இப்போதிலிருந்து ஆரம்பம் ஆகும். அதுவும் கன்னி ராசி கார்கள் பலர் பதவி இழப்பார்கள்.

வேலை செய்யும் இடத்தில் கெட்ட பெயர் மற்றும் முன்பு தொழிலில் செய்த தவறுக்கு தண்டனையும் பெறுவார்கள்.

நீங்கள் வீட்டில் இருக்கும் போது ஆடிட்டர் அலுவலகம் சென்று சோதனை செய்து உங்களின் மீது குற்றங்கள் சுமற்ற படுவீர்கள்.

கன்னி ராசி காரர்கள் ஜீவன வகையில் உஷாராக இருக்க வேண்டும்.

2013 மே முதல் 2014 மே வரை கன்னி ராசி காரர்கள் ஜீவன வகையில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 

( ஜாதக கிரகநிலை நன்றாக இருக்கும் பட்சத்தில் பாதிப்பு அதிகம் இருக்காது.)Monday, February 25, 2013

ராசி பலன் : யாருக்கு மனைவியே எதிரியாக இருப்பாள் ? who will get wife as enemy ? FREE TAMIL ASTROLOGY- ஜோசியர் கலையரசன் MALAR JOTHIDA ARAICHI MAIYAM காட்டுமன்னார்கோயில்


ஏழாம் அதிபதி பலம் இழந்து ஆறாம் அதிபதியுடன் சேர்க்கை பெற்று அல்லது ஆறாம் வீட்டில் இருந்து விட்டால் அவனின் மனைவியே அவனுக்கு எதிரி .

அவனுக்கு எதிராக பல காரியம் செய்வாள்.

மேலும் சுக்கிரனும் ஆறாம் அதிபதியுடன் சேர்ந்து விட்டால் சொல்லவே வேண்டாம். பெரிய அளவில் துரோகம் செய்வாள்.

இருபினும் சுப கிரகத்தின் பார்வை இவர்களின் மேல் விழுந்தால் பாதிப்பு குறையும்.

பிரபல ஜாதகம் இங்கே         முன் பக்கம் செல்

Saturday, February 23, 2013

ஜோதிடம் : யாருக்கு குரு (அல்லது ) ஆசிரியர் இல்லாமலேயே ஞானம் கிடைக்கும் ? without teacher who will get transcendental knowledge ? TAMIL ASTROLOGY, ஜோதிடம் கலையரசன் காட்டுமன்னார்கோயில் - மலர் ஜோதிட நிலையம்


கடகத்தில் கேதுவும் மகரத்தில் ராகுவும் இருக்கும் போது பிறக்கும் மனிதன் தானாகவே தன்னை உணர்வான் மேலும் உயர்ந்த ஞானம் பெறுவான் என்று பல ஜோதிட விளக்கம் உள்ளன.

மகரத்தில் கேது கடகத்தில் ராகு இருந்தாலும் கூட அந்த மனிதன் குரு (அல்லது ) ஆசிரியர்  இல்லாமலே தானாகவே தன்னை உணர்ந்து ஞானம் பெறுவான்.

இதற்கு எடுத்துகாட்டு ராமலிங்க அடிகள் ஜாதகத்தில் இந்த அமைப்பு காண படுகிறது.

மேலும் கிருபானந்த வாரியார் ஜாதகத்திலும் இந்த அமைப்பு கானபடுகிறது.

இவர்கர்கள் இருவருமே தன்னை தானே உணர்ந்து பல ஞானம் பெற்றவர்கள்.

Friday, February 22, 2013

பெண் பூப்படைதல் -- ருது -- ஒரு பார்வை ( ஜாதக கட்டம் )TAMIL HOROSCOPE- JOTHIDAR KALAIARASAN ஜோதிடர் கலையரசன் காட்டுமன்னார்கோயில் -மலர் ஜோதிட மையம்செவ்வாய் கிழமைகளில் ருதுவாகும் பெண்களுக்கு மாங்கல்ய பலன் நன்றாக அமைவது இல்லை. 

மேலும் நோய் , விபத்து போன்றவற்ற சந்திப்பாள்.

சனி கிழமைகளில் ருதுவாகும் பெண் பல சோதனைகளை சந்திப்பாள் . இல்வாழ்வில் வெறுப்பு, நோய், மலட்டு தன்மை , கணவனுக்கு நலக்குறைவு போன்ற கேடு பலன்கள் உண்டாகும். 

ஞாயிறு கிழமைகளில் ருதுவாகும் பெண்ணுக்கு வாழ்வே போராட்டமாகவும் புத்திர தோஷமும் கொடுக்கும்.அதிக காதல் வேட்கை உள்ளவளாக காட்சி அளிப்பாள். நோய் அதிகம் ஏற்படும்.

பரிகாரம் முறைப்படி செய்தால் கெடு பலன் குறையும்.

பிரபல ஜாதகம் இங்கே                முன் பக்கம் செல்

Monday, February 11, 2013

ஆன்மிகம் : மாங்கல்யம் தந்துனானே-- Mangalyam tantunanena TAMIL ASTROLOGY ONLINEமாங்கல்யம் தந்துனானேன மம ஜீவன ஹேது நா !
கண்டே பத்நாமி ஷுபகே த்வம்ஜீவ சரதஷ் சதம் !!

அர்த்தம் :

மங்கள வடிவமாக திகழும் பெண்ணே 

உன்னுடன் துவங்கும் இல்லற வாழ்வு எனக்கு நன்றாக அமைய வேண்டும்.

என்னுடையனுக்கு ஜீவனுக்கு இதமானதே தரவேண்டும் என்று உறுதி கூறி , இந்த திரு மாங்கல்ய கயிறை உன் கழுத்தில் அணிவிக்கிறேன் .

என் இல்லற துணையாக , அணைத்து சுக துக்கங்களிலும் பங்கேற்று ,

நிறைந்த யோகத்துடன் நீ நூற்றாண்டு காலம் வாழ்வாயாக  !!!!!

ஆங்கிலம் : english meaning 

 Mangalyam tantunanena mama jeevana hetuna: kanthe badhnami subhage twam jeeva sarada satam 
“This is a sacred thread. This is essential for my long life. I tie this around your neck O maiden having many auspicious attributes. May you live happily for a hundred years (with me).”
Mangalyam thanthuna anena--This mangal sutra (This sacred thread)(thantu--thread)
hetuna--is essential (hetu-reason,purpose)
mama-my, jeevana--life(long life)(for my long life)
Kante-around your neck( in, on etc prepositions are signified by the 'e' ending)
badhnami---I am tying
Subhage--oh,maiden of many auspicious attributes
twam--you(may you)
jeeva---live
sarada--years( from Sarad ritu)
satam—hundred

----------------------------------------Surprisingly, there is not always an exchange of rings at the Hindu wedding ceremony. What carries a similar importance is the Vedic ritual of tying the mangalsutram around the neck of the bride by the groom. As he ties the knot, the groom recites the following Sanskrit verse: mAngalyam tantunAnena mama jIvanA hethunA; kaNThe badhnami subhage sanjIva Sarada: Satam. Translation: This is a sacred thread. This is essential for my long life. I tie this around your neck, O maiden having many auspicious attributes! May you live happily for a hundred years (with me).

There is another Vedic rite, which I find very touching: the panigrahanam. During the rite, the groom takes the bride's hand and covers it with his own to accept her as his wife.

This is followed by the Saptapadi, the Vedic rite that concludes the wedding rites, and involves taking seven (sapta) steps (padi) walking around the sacred fire. There are detailed translations all over the Internet of the vows made with each step, such as this one. Some are not necessarily accurate or grammatically correct, while others take literary license. It is this simple translation from the monks at the Hinduism Today magazine that I most want to share:

The first step is taken to earn and provide a living for their household or family.

The second step is taken to build physical, mental, and spiritual powers and to lead a healthy lifestyle.

The third step is taken to earn and increase their wealth by righteous and proper means.

The fourth step is taken to acquire knowledge, happiness, and harmony by mutual love, respect, understanding, and faith.

The fifth step is taken to have children for whom the couple will be responsible and to blessed with healthy, righteous, and brave children.

The sixth step is taken for self-control and longevity.

The seventh step is taken to be true to each other, loyal and remain life-long companions by this wedlock.

Completion of the seventh step is the moment of completion of the marriage ritual.


  
Wednesday, February 6, 2013

RASI PALAN : இருதார யோகம் -- இரண்டு மனைவி யாருக்கு ? FREE ONLINE ASTROLOGY- MALAR JOTHIDA ARAYTCHI MAIYAM


1. ஏழாம் இடத்திலும் பதினொன்றாம் இடத்திலும் இரண்டு கிரகங்கள் இருந்தால் இருதார யோகம் ஏற்படும்.

2. ஏழுக்கு உடையவன்  ராகுவுடன் சேர்ந்து ஆறாம் வீட்டில் இருந்தால் அந்த சாதகனுக்கு இருதார யோகம் ஏற்படும்.

3. ஏழாம் வீட்டில் சுக்கிரன் சனி சேர்க்கை கண்டிப்பாக இருதாரயோகம் கொடுக்கும்.

4. ஏழாம் அதிபதி கெட்டு கெட்டவன் வீட்டில் இருந்தால் இருதார யோகம் ஏற்படும்.

5. ஏழாம் வீட்டில் உச்சம் பெற்ற கிரகம் இருந்தாலும் ஏழுக்கு உடையவன் உச்சம் பெற்ற கிரகத்துடன் சேர்க்கை பெற்றாலும் அவனுக்கு இருதார யோகம் கொடுக்கும். 

6. பன்னிரெண்டாம் வீட்டில் செவ்வாய் இருந்தால் இருதார யோகம் ஏற்படும்.

7. ஏழுக்கு உடையவன் மூன்றில் மறைந்தால் இருதார யோகம் ஏற்படும்.