01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்

Wednesday, February 27, 2013

ராசிபலன் : குரு பெயர்ச்சி -- மிதுனத்துக்கு 2013 மே மாதம் பெயர்ச்சி ஆகும் குரு என்ன செய்வார் ? : ONLINE TAMIL ASTROLOGY - JOTHISA MAMANI KALAIARASAN


                                    


 கன்னி ராசிக்கு பத்தில் வரும் குரு என்ன செய்வார் 


நான் முன்பே பல முறை எழுதி இருக்கிறேன் . எப்போதெல்லாம் குரு பகவான் கோச்சார ரீதியாக பத்தாம் வீட்டிற்கு வருகிறாரோ அப்போதெல்லாம் தொழில் ரீதியில் பல இன்னல்கள் வந்த வண்ணம் இருக்கும்.

பத்தில் குரு " பதவியும் பறிபோகும் " என்கிறது சாஸ்திரம்.

நீங்கள் கண்கூடாக இதை காண முடியும்.

இப்போது குரு பகவான் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி மிதுன ராசிக்கு இந்த வருடம் மே மாதம் சென்று விடுவார்.

ஆனால் இப்போதிலிருந்தே அதன் விளைவு காண முடியும்.

சட்ட சபையில் கூட மிக பெரிய அமைச்சராக இருந்தவர்கள் பதவி நீக்கம் பெற்று ஊரில் சென்று சாதாரணமான MLA வாக இருக்க வேண்டிய சூழ்நிலையை பெறுவார்கள்.

ஊரில் வெறும் MLA வாக இருந்தவர்கள் நல்ல அமைச்சர் பதவியில் அமைவார்கள். ( கன்னி ராசி தவிர )

பல மாற்றங்கள் இப்போதிலிருந்து ஆரம்பம் ஆகும். அதுவும் கன்னி ராசி கார்கள் பலர் பதவி இழப்பார்கள்.

வேலை செய்யும் இடத்தில் கெட்ட பெயர் மற்றும் முன்பு தொழிலில் செய்த தவறுக்கு தண்டனையும் பெறுவார்கள்.

நீங்கள் வீட்டில் இருக்கும் போது ஆடிட்டர் அலுவலகம் சென்று சோதனை செய்து உங்களின் மீது குற்றங்கள் சுமற்ற படுவீர்கள்.

கன்னி ராசி காரர்கள் ஜீவன வகையில் உஷாராக இருக்க வேண்டும்.

2013 மே முதல் 2014 மே வரை கன்னி ராசி காரர்கள் ஜீவன வகையில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 

( ஜாதக கிரகநிலை நன்றாக இருக்கும் பட்சத்தில் பாதிப்பு அதிகம் இருக்காது.)No comments :

Post a Comment