01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்

Friday, February 22, 2013

பெண் பூப்படைதல் -- ருது -- ஒரு பார்வை ( ஜாதக கட்டம் )TAMIL HOROSCOPE- JOTHIDAR KALAIARASAN ஜோதிடர் கலையரசன் காட்டுமன்னார்கோயில் -மலர் ஜோதிட மையம்செவ்வாய் கிழமைகளில் ருதுவாகும் பெண்களுக்கு மாங்கல்ய பலன் நன்றாக அமைவது இல்லை. 

மேலும் நோய் , விபத்து போன்றவற்ற சந்திப்பாள்.

சனி கிழமைகளில் ருதுவாகும் பெண் பல சோதனைகளை சந்திப்பாள் . இல்வாழ்வில் வெறுப்பு, நோய், மலட்டு தன்மை , கணவனுக்கு நலக்குறைவு போன்ற கேடு பலன்கள் உண்டாகும். 

ஞாயிறு கிழமைகளில் ருதுவாகும் பெண்ணுக்கு வாழ்வே போராட்டமாகவும் புத்திர தோஷமும் கொடுக்கும்.அதிக காதல் வேட்கை உள்ளவளாக காட்சி அளிப்பாள். நோய் அதிகம் ஏற்படும்.

பரிகாரம் முறைப்படி செய்தால் கெடு பலன் குறையும்.

பிரபல ஜாதகம் இங்கே                முன் பக்கம் செல்

No comments :

Post a Comment