01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்
ONLINE-பணம் சம்பாதிக்க

Friday, March 15, 2013

கும்பம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் மே 2013 முதல் மே 2014 வரை KUMBAM RASI GURU PEYARCHI PALANGAL MAY 2013 TO MAY 2014 , AQUARIUS ZODIAC JUPITER TRANSIT MAY 2013 TO MAY 2014 BY Auspicious Jothidar KALAIARASAN


கும்பம் ராசி : இதுவரை நாலாம் வீட்டில் இருந்து எவ்வளவு வசதி வாய்ப்பு இருந்தாலும் அனுபவிக்கக் முடியாத நிலை கொடுத்தார்.அசையா சொத்து வகையால் பல இன்னைகள் கொடுத்த குரு பகவான் தற்போது ஐந்தாம் வீட்டில் 2013மே முதல் சஞ்சரிக்க உள்ளார்.

இதுவரை உடல் நிலையில் இருந்த கோளாறு சரி ஆகும்.

லாபம் அதிகமாகும். பாக்கியங்கள் பெருகும். தொழில் ரீதியில் முன்னேற்றம் கொடுக்கும். வெளிநாடு பயணம் கொடுக்கும். 

சனி ஒன்பதாம் வீட்டில் இருப்பதால் தந்தைக்கு உடல்நிலை கெடும் அமைப்பு கானபடுகிறது.

சனி தைரியத்தை கெடுப்பார்.கடன்களை உருவாக்குவார். எதிரிகளை உருவாக்குவார். 


குரு சஞ்சாரம் நன்றாக உள்ளது. சனி சஞ்சாரம் சரி இல்லை ஆகையால் நல்லதும் கெட்டதும் மாறிமாறி நடக்கும்.


No comments:

Post a Comment