01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்

Sunday, March 3, 2013

கேது : சாஸ்திரம் புராணம் பக்தி கொடுப்பார் :ketu prediction- ஜோதிட மாமணி கலையரசன், காட்டுமன்னார்கோயில்



கேது பகவான் விருசிகத்தில் உச்சம் பெற்று இருந்தால் கட்டாயம் ஜோதிடம் சாஸ்திரம் மற்றும் புராணத்தில் ஈடுபாடு கொடுக்கும். ஜோதிடம் சாஸ்திரத்தில் ஆராய்ச்சி செய்பவர் ஜாதகத்தில் கூட விருசிகத்தில் கேது இருப்பார்.

மேலும் மீனத்தில் கேது இருந்தால் அவர் தெய்வ பக்தி மிகுந்தும் அவர் ஜோதிடம் மற்றும் சாஸ்திரத்தில் ஈடுபாடும் கொண்டு இருப்பார்.

ஆனால் கேது பண்ணிறேண்டில் இருந்தால் அந்த மனிதன் ஏதாவது ஒரு வயதில் தன்னை உணர்ந்து  இறைவழியில் செல்ல முயற்சி செய்வார். பக்தி வழியில் செல்வார்.


No comments :

Post a Comment