01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்

ABOUT ME


kalaiarasan kaliyaperumal On G+

kalaiarasan kaliyaperumal On G+
கட்டண சேவைக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்         பிரபலங்கள் ஜாதகம் 

ஜோதிஷ மாமணி கலையரசன் 
நான் கலையரசன் இந்தியாவில் உள்ள தமிழ் நாட்டில் உள்ள கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோயில் என்ற ஊரில் உள்ள ஞான விநாயகர் தெருவில் மே மாதம் 4 ம் தேதி 1979 ம் வருடம் பிறந்தேன்.

என்னுடய சிறு பிள்ளை காலம் முழுவதையும் சந்தை தோப்பு என்ற தெருவில் கழித்தேன் .

எனது தந்தை நா.கலியபெருமாள். 

எனது ஆரம்ப கல்வியை நான் காட்டுமன்னார்கோயில் என்ற ஊரில் உள்ள பஞ்சாயத்து மேற்கு பள்ளி -இல் முடித்தேன். ( Panchayat Primary school (West ) ) 1984 - 1989

மேலும் இடை நிலை கல்வியை அரசு ஆண்கள் மேனிலை பள்ளி இல் முடித்தேன் . ( government boys higher secondary school ) 1989 - 1994

மேனிலை கல்வியை பருவதராஜ குருகுலம் மேனிலை பள்ளி இல் படித்து முடித்தேன்.( Paruvatha Raja Gurukulam Higher Secondary School ) 1994 - 1996

சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலை கழகத்தில் பொறியியல் படிப்பை முடித்தேன். Annamalai university Engineering Faculty. 1996 - 2000

பல கட்டட நிறுவத்தில் பணிபுரிந்து இருக்கிறேன்.

என்னுடைய சொந்த ஆர்வத்தில் நான் ஜோதிடம் மற்றும் வாஸ்து சாஸ்திரத்தை ஜோதிடம் நன்கு கற்ற ஜோதிட சக்ரவர்த்தி முருகு ராஜேந்திரன் அவர்களிடம் கற்றேன்.

என்னுடைய ஜோதிட கட்டுரைகள் மற்றும் ஜோதிட அறிவை பாராட்டி ஜோதிஷ  மாமணி என்ற பட்டத்தையும் ஜோதிட ஆராய்ச்சி மையம் வழங்கியது.

அன்று முதல் ஜோதிஷ மாமணி கலையரசன் என்று அழைக்கபடுகிறேன்.

ஜோதிடம் மற்றும் வாஸ்து சாஸ்திரத்தை அனைவருக்கும்  பயன்படும் வகையில் இந்த தொழிலை செய்து கொண்டு இருக்கிறேன்.

மேலும் நான் இலவசமாக அனைவரும் பயன்பெற வேண்டும் என்பதற்காக வாஸ்து, ஜோதிடம் மற்றும் இந்து மதம்   பற்றி மூன்று  இணைய தளத்தை உருவாக்கினேன்.

அவைகள்
இப்படிக்கு 

ஜோதிஷ மாமணி கலையரசன்   

காட்டுமன்னார்கோயில் 

ஈமெயில் முகவரி : kalai.hinduism@gmail.com

அலைபேசி : 0097433704626

தொடர்புக்கு : கட்டண சேவை
ஹரி ஓம் நமோ பகவதே வாசுதேவாய !!!
ஜோதிஷ மாமணி கலையரசன் | Create Your Badge

No comments :

Post a Comment