01- அக்டோபர் - 2012 முதல் வருகை புரிந்த நண்பர்களின் எண்ணிக்கை

என்னை தொடர்பவர்கள்

உங்களுக்கு ஜாதக பலன் வேண்டும் எனில் நீங்கள் உங்கள் பெயர் , பிறந்த தேதி, பிறந்த நேரம்(AM/PM) , பிறந்த ஊர் இவற்றை எழுதி அனுப்புங்கள்- கேள்வியை கண்டிப்பாக எழுதுங்கள் பலனை பெறுங்கள் அனுப்ப வேண்டிய முகவரி kalai.hinduism@gmail.com நான் தற்சமயம் வெளியில் இருப்பதால் தபால்/ ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும் கட்டண சேவைக்கும் இதை கிளிக் செய்யுங்கள்

சனி பெயர்ச்சிதுலாம் ராசியில் உச்சம் அடைகிறார்.

சனி பகவான் பொதுவாக 3,6,11 ம் இடத்தில் இருக்கும் போது மட்டும் தான் நல்ல பலனை தருவார் .
அதன் படி

ரிசபம் , கன்னி, தனுசு ராசி காரர்கள் நல்ல பலனை பெறுவார்கள் . மற்ற ராசி காரர்கள் சுமாரான பலனை பெறுவார்கள் .

மீனம் :  எட்டில் இல் சனி - அஷ்டம சனி --- உடல் நல கேடு

மேஷம் : எழில் சனி - மனைவிக்கு உடல் நல கேடு, திருமண தாமதம்

ரிசபம் : ஆறில் சனி -- அற்புதமாக இருக்கும் -முன்னேற்றம்

மிதுனம் :ஐந்தில் சனி புத்திர நோய் நொடி

கடகம் : நாலில் சனி அர்தாஷ்டம சனி உடல் நல கேடு தூகமின்மை

சிம்மம் : மூன்றில் சனி ராஜ யோகம்

கன்னி : இரண்டில் சனி , பாத சனி

துலாம் : ஜென்மத்தில் சனி

விருச்சிகம் : விரயத்தில் சனி

தனுசு : பதினொன்றில் சனி ஆதாயம் லாபம் வரும்

மகரம் : பத்தில் சனி காரிய பங்கம் தொழிலில் தொல்லை

கும்பம் : ஒன்பதில் சனி முன்னேற்ற தடை

கட்டண சேவைக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்         பிரபலங்கள் ஜாதகம் 


No comments :

Post a Comment